Friends, this blog is written in my mother tongue THAMIZH. Its my take on the modern society. It tells the plight of an ordinary living being who wants to see humans around him rather than vultures.
If anyone would like a English version please feel free to ask, I would be more than happy to do so though i can not give a word by word translation.
கடவுள் எங்கே என்று தேடிய நாட்கள் கடந்துவிட்டன ,
மனிதன் எங்கே என்று தேடும் காலம் வந்துவிட்டது ,
மனிதன் மனிதனை கொன்று பணம் என்னும் பிணத்தை தின்று ,
மிருகமாய் மருகின்றனே ,
எங்கேயடா செல்கின்றது என் பாரத பூமி ;
மகான்கள் பிறந்த இந்த புண்ணிய பூமி ?
சாத்தான்கள் ஆடும் நரகமாய் மாறுகிறதே !!! ஐயஹோ !!!
எங்கேயடா செல்கிறது இந்த பாதை ?
காலம் மட்டுமே பதிலளிக்கும்
-மனிதனாய் வழ ஆசைபடும் ஓர் உயிர்
The Dreamer
2 comments:
மிக அருமையாக இருக்கிறது.... தமிழில் மென்மேலும் கருத்துக்களை எழுதி பகிர்ந்து கொள்ளவும் ...
மிக்க நன்றி இதுவே என் முதல் தமிழ் பதிவு .. இன்னும் பல கருத்துக்களும் பதிவுகளும் வரும் ...
Post a Comment